நெத்திஅடி (திரைப்படம்)
தோற்றம்
| நெத்திஅடி | |
|---|---|
| இயக்கம் | பாண்டியராஜன் |
| தயாரிப்பு | அவினாசி மணி |
| கதை | பாண்டியராஜன் |
| நடிப்பு | பாண்டியராஜன் வைஷ்ணவி ஜனகராஜ் அமலா எஸ். ஜே. சூர்யா செந்தில் |
| ஒளிப்பதிவு | அசோக் குமார் |
| விநியோகம் | ஆவிஞர் ஆர்ட்ஸ் |
| வெளியீடு | 1988 |
| ஓட்டம் | 134 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
நெத்திஅடி 1988ஆவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், வைஷ்ணவி, அமலா, ஜனகராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] பாண்டியராஜன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்[2]