கோபாலா கோபாலா
தோற்றம்
| கோபாலா கோபாலா | |
|---|---|
| இயக்கம் | பாண்டியராஜன் |
| தயாரிப்பு | எம். காஜாமைதீன் வி. ஞானவேலு ஜெயப்பிரகாஷ் |
| கதை | பாண்டியராஜன் |
| இசை | தேவா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | கே. நித்யா |
| படத்தொகுப்பு | வி. ராஜகோபால் எஸ். கோவிந்த்சாமி |
| கலையகம் | ரோஜா கம்பைன்சு |
| விநியோகம் | கே. நித்யா |
| வெளியீடு | 6 டிசம்பர் 1996 |
| ஓட்டம் | 155 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
கோபாலா கோபாலா (Gopala Gopala) 1996ஆம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், குஷ்பூ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1] கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார். காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் மூலமாக பெயரிடப்பட்டது.
வெளியீடு
[தொகு]இத்திரைப்படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.[2] பின்னர், இத்திரைப்படம் திலீப் நடிப்பில் மிஸ்டர் பட்லர் என்ற பெயரில் வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gopala Gopala". JioSaavn. 1 August 2014. Archived from the original on 21 October 2022. Retrieved 21 October 2022.
- ↑ S.R. Ashok Kumar (2006-07-13). "Forget unpleasantness, move on: Pandiarajan". hindu.com. Archived from the original on 2006-07-17. Retrieved 2012-10-30.