உள்ளடக்கத்துக்குச் செல்

கை வந்த கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கை வந்த கலை
அட்டைப் படம்
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புஜிவி பிலிம்ஸ்
கதைபாண்டியராஜன்
இசைதினா
நடிப்புபிருத்வி ராஜன்
சுருதி
பாண்டியராஜன்
மாளவிகா
மணிவண்ணன்
சீதா
கே. கண்ணன் (கௌரவம்)
வெளியீடுசூலை 15, 2006 (2006-07-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கை வந்த கலை (Kai Vandha Kalai) 2006-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பாண்டியராஜன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் தன் மகன் பிரித்வி ராஜனை அறிமுகப்படுத்தினார்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

கதை

[தொகு]

கண்ணன் தன் தந்தையுடன் சேர்ந்து கிராம மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் பள்ளி செல்லும் பயந்த சுபாவம் கொண்ட பெண்ணான கௌசல்யாவைச் (சுருதி) சந்திக்கிறார், உடனே அவள் மீது காதல் கொள்கிறார். கௌசல்யாவின் தாய் தன் தந்தையின் சகோதரி என்பதைத் தன்னுடைய தாத்தா மூலம் அறிகிறார். அதனால் அவளைத் திருமணம் செய்துகொள்வதில் இன்னும் உறுதியாகிறார். கௌசல்யாவும் அவனை விரும்பத் தொடங்குகிறாள், ஆனால் திருமணத்திற்கு முன்பு அவன் தனது தவறான வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறாள்.

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு தினா இசையமைத்திருந்தார்.[4]

பாடல்பாடியோர்வரிகள்
"சுட்டிப்பூவே"கார்த்திக், சாதனா சர்கம்வைரமுத்து
"வெளுத்துக்கட்டுங்கடா"ஜாசி கிப்ட்
"யக்கா யக்கா"பல்லவராஜன், மாலதி
"காதல் இனிக்குதப்பா"ஹரிஷ் ராகவேந்திரா
"தவளை தீம்"பிரேமா ராஜன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-10. Retrieved 2013-11-26.
  2. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/a-fairly-enjoyable-sequel-kai-vandha-kalai/article3218418.ece
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-14. Retrieved 2013-11-26.
  4. "Kaivantha Kalai (2006)". Raaga.com. Archived from the original on 18 August 2023. Retrieved 28 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_வந்த_கலை&oldid=4442169" இலிருந்து மீள்விக்கப்பட்டது