கபடி கபடி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கபடி கபடி | |
---|---|
இயக்கம் | பாண்டியராஜன் |
தயாரிப்பு | பூர்ணிமா பாக்யராஜ் |
கதை | பாக்யராஜ் |
இசை | சிற்பி |
நடிப்பு | பாண்டியராஜன் சங்கீதா கிரிஷ் மணிவண்ணன் கரன் |
வெளியீடு | 2001 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹ 1,000,000 |
மொத்த வருவாய் | ₹ 4,500,000 |
கபடி கபடி 2001ஆவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், மணிவண்ணன், சங்கீதா கிரிஷ், கரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழில் சிறப்பான வரவேற்பு பெற்ற இத்திரைப்படம், பின்னர் முசோ சாதி கரோக் என்ற பெயரில் சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அக்சய் குமார் ஆகியோரது நடிப்பில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டது.