உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்பாவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்பாவம்
இயக்கம்பாண்டியராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபாண்டியராஜன்
பாண்டியன்
வி. கே. ராமசாமி
ஜனகராஜ்
சீதா பார்த்திபன்
ரேவதி
உசில மணி
ஓமக்குச்சி நரசிம்மன்
தவக்களை
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புவி. ராசகோபால்
விநியோகம்பிரமிட்
வெளியீடு27 திசம்பர் 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆண்பாவம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாண்டியராஜன்,பாண்டியன், ரேவதி, சீதா பார்த்திபன், வி. கே. ராமசாமி, ஜனகராஜ், தவக்களை மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வகை

[தொகு]

நகைச்சுவைப்படம்

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற காதல் கசக்குதய்யா என்னும் பாடல் சண்முகப்பிரியா ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. .[2][3] குயிலே குயிலே பாடல் மத்தியமாவதி இராகத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[4]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 என்ன பாடாய் ஜானகி வாலி 04:18
2 இந்திரன் வந்தாலும் இளையராஜா வைரமுத்து 03:41
3 காதல் கசக்குதய்யா இளையராஜா வாலி 04:23
4 குயிலே குயிலே பூங்குயிலே மலேசியா வாசுதேவன், சித்ரா 04:22
5 ஊட்டி வந்த சிங்கக் குட்டி கொல்லங்குடி கருப்பாயி குருவிக்கரம்பை சண்முகம் 05:33

துணுக்குகள்

[தொகு]

நான் கோயில் கட்டினேன் நீங்க யாரும் சாமி கும்பிட வரல, பள்ளிக்கூடம் கட்டினேன் நீங்க யாரும் படிக்க வரல, கொளத்த வெட்டினேன் நீங்க யாரும் குளிக்கவே வரல, ஆனா சினிமா கொட்டாய் கட்டினேன் கொட்டு மேளத்தோட வரவேற்கறீங்க...

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aan Paavam Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-12-21.
  2. Charulatha Mani. "A Raga's Journey - Sacred Shanmukhapriya". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.
  3. T. SARAVANAN. "Ragas hit a high". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015.
  4. "244". dhool.com. Archived from the original on 6 ஜனவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 12 September 2015. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்பாவம்&oldid=3949067" இலிருந்து மீள்விக்கப்பட்டது