ரேவதி (நடிகை)
தோற்றம்
| ரேவதி | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| இயற் பெயர் | ஆசா கேளுண்ணி குட்டி | |||||||||||||
| பிறப்பு | 8 சூலை 1966 | |||||||||||||
| தொழில் | நடிகை, இயக்குநர் | |||||||||||||
| நடிப்புக் காலம் | 1982 - தற்போது | |||||||||||||
| துணைவர் | சுரேஷ் சந்திர மேனன் (1988-2002)[1][2] | |||||||||||||
| இணையத்தளம் | http://www.revathy.com | |||||||||||||
| ||||||||||||||
ரேவதி (Revathi, பிறப்பு: சூலை 8, 1966)[3] தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ரேவதி, 1966 ஜூலை 8-ல் கேரளத்தின் கொச்சியில் பிறந்தார். இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர்.
நடித்துள்ள திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி |
|---|---|---|---|
| 1981 | மண்வாசனை | தமிழ் | |
| 1984 | புதுமைப்பெண் | தமிழ் | |
| வைதேகி காத்திருந்தாள் | தமிழ் | ||
| 1985 | ஆகாயத் தாமரைகள் | தமிழ் | |
| ஆண்பாவம் | தமிழ் | ||
| உதயகீதம் | தமிழ் | ||
| ஒரு கைதியின் டைரி | தமிழ் | ||
| கன்னிராசி | தமிழ் | ||
| செல்வி | தமிழ் | ||
| பகல் நிலவு | தமிழ் | ||
| பிரேம பாசம் | தமிழ் | ||
| திறமை | தமிழ் | ||
| 1986 | மௌனராகம் | தமிழ் | |
| லட்சுமி வந்தாச்சு | தமிழ் | ||
| புன்னகை மன்னன் | தமிழ் | ||
| 1987 | கிராமத்து மின்னல் | தமிழ் | |
| இலங்கேஸ்வரன் | தமிழ் | ||
| 1990 | அஞ்சலி | தமிழ் | |
| அரங்கேற்ற வேளை | தமிழ் | ||
| சத்ரியன் | சிறப்புத் தோற்றம் | தமிழ் | |
| இதயத் தாமரை | தமிழ் | ||
| கிழக்கு வாசல் | தமிழ் | ||
| ராஜா கைய வச்சா | தமிழ் | ||
| 1991 | ஆயுள் கைதி | தமிழ் | |
| 1992 | தெய்வ வாக்கு | தமிழ் | |
| தேவர் மகன் | தமிழ் | ||
| 1993 | புதிய முகம் | தமிழ் | |
| மறுபடியும் | தமிழ் | ||
| 1994 | என் ஆசை மச்சான் | தமிழ் | |
| பாசமலர்கள் | தமிழ் | ||
| பிரியங்கா | தமிழ் | ||
| மகளிர் மட்டும் | தமிழ் | ||
| 1995 | அவதாரம் | தமிழ் | |
| தமிழச்சி | தமிழ் | ||
| தொட்டாச்சிணுங்கி | தமிழ் | ||
| 1996 | சுபாஷ் | தமிழ் | |
| 1998 | தலைமுறை | தமிழ் | |
| ரத்னா | தமிழ் | ||
| 1999 | தாஜ்மகால் | தமிழ் |
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]- மித்ர், மை பிரெண்ட் (ஆங்கிலம்)
- பிர் மிலேங்கே (இந்தி)
விருதுகள்
[தொகு]- 1992 - சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது. (திரைப்படம் - தேவர் மகன்)
- 2002 - சிறந்த ஆங்கிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது. (திரைப்படம் - Mitr, my friend)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ நடிகை ரேவதி-சுரேஷ் மேனன் முறைப்படி விவாகரத்து தினமணி
- ↑ "Revathi-Suresh granted divorce Deccan Chronicle". Archived from the original on 2013-05-27. Retrieved 2013-04-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-09. Retrieved 2018-01-29.
வெளி இணைப்புகள்
[தொகு]- ரேவதியின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2019-12-06 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரேவதி
பகுப்புகள்:
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
- 1966 பிறப்புகள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- வாழும் மக்கள்
- இந்தித் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
- இந்தியப் பெண் திரைப்பட இயக்குநர்கள்