லைலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லைலா
பிறப்பு அக்டோபர் 24, 1980 (1980-10-24) (அகவை 41)
கோவா, இந்தியா இந்தியா
வேறு பெயர் லைலா
தொழில் நடிகை
துணைவர் மெஹதீன் (2006-தற்போது வரை)
பிள்ளைகள் இரண்டு

லைலா (பிறப்பு: அக்டோபர் 24, 1980)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தமிழ்திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இவர், ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறினார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

 • கள்ளழகர் (தமிழ்த் திரைப்பட அறிமுகம்)
 • ரோஜாவனம்
 • பார்த்தேன் ரசித்தேன்
 • தில்
 • தீனா
 • உன்னை நினைத்து
 • அள்ளித்தந்த வானம்
 • காமராசு
 • நந்தா
 • பிதாமகன்
 • மௌனம் பேசியதே (சிறப்புத் தோற்றம்)
 • திரீ ரோசஸ்
 • கம்பீரம்
 • பரமசிவன்
 • திருப்பதி (ஒரு பாடலுக்கு மட்டும் நடனம்)
 • ஜெய்சூர்யா

வெளி இணைப்புகள்[தொகு]


 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-01-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. http://www.seithipunal.com/cinema/actress-laila-present-situation
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைலா&oldid=3227603" இருந்து மீள்விக்கப்பட்டது