ஜோதிகா
(சோதிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜோதிகா | |
---|---|
![]() | |
இயற் பெயர் | ஜோதிகா சரவணன் |
பிறப்பு | ஜோதிகா சதானா அக்டோபர் 18, 1977 ,[1] மும்பை, இந்தியா ![]() |
துணைவர் | சூர்யா |
பிள்ளைகள் | 2 (தியா, தேவ்) |
பெற்றோர் | தந்தை: சந்தர் சதானா
தாய்: சீமா சதானா |
ஜோதிகா (Jyothika பிறப்பு - அக்டோபர் 18, 1977, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சதானா Jyotika Sadanah. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை வழி சகோதரி ஆவார், இவர்களது பொதுவான தாய் சீமா, பிறப்புப்பெயர்: ஷமா காஜி[2]. நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]
- 2018 - காற்றின் மொழி
- 2015 - 36 வயதினிலே
- 2007 - மொழி
- 2007 - பச்சைக்கிளி முத்துச்சரம்
- 2006 - வேட்டையாடு விளையாடு
- 2006 - சில்லுனு ஒரு காதல்
- 2006 - சரவணா
- 2005 - ஜூன் ஆர்
- 2005 - மாயாவி
- 2005 - சந்திரமுகி
- 2004 - அருள்
- 2004 - பேரழகன்
- 2004 - மன்மதன்
- 2003 - திருமலை
- 2003 - த்ரீ ரோசஸ்
- 2003 - காக்க காக்க
- 2003 - தூள்
- 2003 - பிரியமான தோழி
- 2002 - ராஜா
- 2002 - லிட்டில் ஜான்
- 2002- 123
- 2001 - பூவெல்லாம் உன் வாசம்[4]
- 2001 - டும் டும் டும்
- 2001 - 12 பி
- 2001 - ஸ்டார்
- 2001 - தெனாலி
- 2000 - குஷி
- 2000 - ரிதம்
- 2000 - உயிரிலே கலந்தது
- 2000 - முகவரி
- 2000 - சிநேகிதியே
- 2000 - பூவெல்லாம் கேட்டுப்பார்
- 1999 - வாலி
விருதுகள்[தொகு]
- சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://www.thenewsminute.com/article/mom-told-me-have-money-so-i-can-walk-out-out-unhappy-relationship-jyothika-71275
- ↑ "Mom told me to have money so I can walk out of an unhappy relationship: Jyothika" (in en). 2017-11-08. https://www.thenewsminute.com/article/mom-told-me-have-money-so-i-can-walk-out-out-unhappy-relationship-jyothika-71275.
- ↑ "Jo Jo Jyothika ...". http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-12-03/jyothika-suriya-18-10-12.html. பார்த்த நாள்: நவம்பர் 27, 2016.
- ↑ "The Jyothika factor". The Hindu. http://www.thehindu.com/thehindu/mp/2002/10/28/stories/2002102800860300.htm. பார்த்த நாள்: நவம்பர் 27, 2016.
வெளியிணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- 1978 பிறப்புகள்
- இந்தி திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- வாழும் நபர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர்கள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- 1977 பிறப்புகள்
- இந்திய நடிகைகள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்