காக்க காக்க (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காக்க காக்க இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காக்க காக்க
இயக்குனர் கௌதம் மேனன்
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு
கதை கௌதம் மேனன்
நடிப்பு சூர்யா
ஜீவன்
ஜோதிகா
ரம்யா கிருஷ்ணன்
டேனியல் பாலாஜி
இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு ஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்பு அந்தோணி
வெளியீடு 2003-08-01
கால நீளம் 146 நிமிடங்கள்
நாடு  இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு 3 கோடிs[1]
மொத்த வருவாய் 33 கோடி

காக்க காக்க 2003ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் சூர்யா, ஜோதிகா மற்றும் ஜீவன் நடித்துள்ளார்கள். இதனை இயக்கியவர் கௌதம் மேனன்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]