பேரழகன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேரழகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பேரழகன்
இயக்குனர்சசி சங்கர்
தயாரிப்பாளர்எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியன், எம்.எஸ்.குகன், பி.குருநாத்
கதைசசி சங்கர்
இசையமைப்புயுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா, பாபி, மாளவிகா, விஜய், மனோபாலா, தேவன், மாணிக்க விநாயகம், சுகுமாரி, கலைராணி, ரி.பி.கஜேந்திரன், பெரியகருப்புத்தேவர், செல்லத்துரை, செல் முருகன், செட் கோவிந்தன், சந்துரு, முத்துக்காளை, ராஜன்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேரழகன் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சசி சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா (மாறுபட்ட இரு வேடங்களில்), ஜோதிகா (மாறுபட்ட இரு வேடங்களில்), மற்றும் விவேக், மனோரமா, மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பழனிபாரதி, கபிலன், பா.விஜய், தாமரை, சிநேகன் ஆகியோரின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரழகன்_(திரைப்படம்)&oldid=1900089" இருந்து மீள்விக்கப்பட்டது