ஜூன் ஆர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூன் ஆர்
இயக்கம்ரேவதி எஸ் வர்மா
தயாரிப்புஅன்சாரி
நடிப்புஜோதிகா
குஷ்பூ
சரிதா
பிசூ மேனன்
சூர்யா (நடிகர்) (கௌரவத் தோற்றம்)
படத்தொகுப்புஜோதி ஜெயமாருதி
வெளியீடுபெப்ரவரி 10, 2006 (2006-02-10)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.8 கோடிகள்

ஜூன் ஆர் 2006 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ரேவதி வர்மா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜோதிகா[1], குஷ்பூ, சரிதா, பிசூ மேனன்[2] ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "`June R` for Diwali". பார்த்த நாள் நவம்பர் 27, 2016.
  2. "Its Biju Menon in June R". IndiaGlitz (September 20, 2005). பார்த்த நாள் நவம்பர் 27, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூன்_ஆர்&oldid=2234342" இருந்து மீள்விக்கப்பட்டது