ஜோதிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோதிகா
பிறப்பு ஜோதிகா சாதனா
அக்டோபர் 18, 1978 (1978-10-18) (அகவை 38)
இந்தியாவின் கொடி மும்பை,
துணைவர் சூர்யா
பிள்ளைகள் தியா, தேவ்

ஜோதிகா (பிறப்பு - அக்டோபர் 18, 1978, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்புத் திறன், குதூகலமான முகப்பாவனைகள், குடும்பப்பாங்கான தோற்றம் ஆகியவற்றுக்காக ஜோதிகா அறியப்படுகிறார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

  • சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
  • சிறந்த நடிக்கைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிகா&oldid=2077545" இருந்து மீள்விக்கப்பட்டது