பிரியமான தோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியமான தோழி
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம்
கதைவிக்ரமன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமாதவன்
ஜோதிகா
ஸ்ரீதேவி விஜயகுமார்
வினீத்
மணிவண்ணன்
ரமேஷ் கண்ணா
Livingston
வெளியீடு2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

பிரியமான தோழி 2003ம் ஆண்டு விக்ரமன் இயக்கி வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார், விவேக், மணிவண்ணன், வினீத், லிவிங்க்ஸ்டன், ரமேஷ் கண்ணா, நிரோஷா, ஆர். சுந்தர் ராஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார். படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியவரும் விகரமனே. ஏ. வி. எம். ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியமான_தோழி&oldid=3498076" இருந்து மீள்விக்கப்பட்டது