பூர்ணிமா பாக்கியராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பூர்ணிமா பாக்கியராஜ்
PURNIMA JAYARAM.jpg
2012
பிறப்புபூர்ணிமா ஜெயராமன்
கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்பூர்ணிமா பாக்கியராஜ்
செயற்பாட்டுக்
காலம்
1980 - 1984
2013 - தற்போது
பெற்றோர்ஜெயராமன்
வாழ்க்கைத்
துணை
பாக்யராஜ்
(m. 1984 - தற்போது)

பூர்ணிமா பாக்கியராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980-1984 ஆண்டுகளில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார்.[1] இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.

இவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டிருந்த பாக்கியராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-12-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]