உள்ளடக்கத்துக்குச் செல்

விதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதி
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஆனந்த வள்ளி
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்
பூர்ணிமா ஜெயராம்
வெளியீடுசனவரி 26, 1984
நாடு இந்தியா
மொழிதமிழ்

விதி (Vidhi) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இரட்டையர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1][2] "எல் ஓ வி ஈ – லவ்தான்" என்ற பாடலும் "வாடி மச்சி" என்ற பாடலும் பிரபலமாகின.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தேவதாசும் நானும்"  மலேசியா வாசுதேவன் 4:30
2. "வாடி மச்சி காதல் பச்சி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:35
3. "எல் ஓ வி ஈ – லவ்தான்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 4:21
4. "விதி வரைந்த"  கல்யாணி மேனன் 3:49
மொத்த நீளம்:
17:15

துணுக்குகள்

[தொகு]
  • 'நியாயம் காவலி' என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மறு தயாரிப்பு.
  • தொடர்ந்து 25 வாரங்கள் திரையில் ஓடி சாதனை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vidhi Tamil Film Super 7 EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 24 சனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 24 சனவரி 2023.
  2. "Vidhi — Film Story Dialogues And Songs". JioSaavn. 1 சூலை 2003. Archived from the original on 11 மார்ச்சு 2020. பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச்சு 2020.
  3. "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 261 – எஸ்.கணேஷ்". 2018-03-13. https://web.archive.org/web/20180313094015/http://www.dinamalarnellai.com/web/news/14648. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதி_(திரைப்படம்)&oldid=4121650" இலிருந்து மீள்விக்கப்பட்டது