கே. விசயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. விஜயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கே. விசயன்
பணிதிரைப்பட இயக்குநர்
தயாரிப்பாளர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1969–1995
பிள்ளைகள்சுந்தர் கே. விசயன்

கே. விசயன் அல்லது கே. விஜயன் (K. Vijayan) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[1] தமிழ், மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

திரைப்பட விபரம்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
1980 தூரத்து இடிமுழக்கம் தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "K. Vijayan". cinesouth.com. 22 செப்டம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 June 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._விசயன்&oldid=3551338" இருந்து மீள்விக்கப்பட்டது