உள்ளடக்கத்துக்குச் செல்

கே. விசயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. விசயன்
பணிதிரைப்பட இயக்குநர்
தயாரிப்பாளர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1969–1995
பிள்ளைகள்சுந்தர் கே. விசயன்

கே. விசயன் அல்லது கே. விஜயன் (K. Vijayan) இந்தியத் திரைப்பட இயக்குநரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[1] தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி
1969 காவல் தெய்வம் தமிழ்
1972 இனியொரு ஜென்மம் தாரு மலையாளம்
1973 தெய்வ வம்சம் தமிழ்
1974 ஒரே சாட்சி தமிழ்
1975 புது வெள்ளம் தமிழ்
1975 எடுப்பார் கைப்பிள்ளை தமிழ்
1976 மதன மாளிகை தமிழ்
1976 ரோஜாவின் ராஜா தமிழ்
1977 தீபம் தமிழ்
1977 அண்ணன் ஒரு கோயில் தமிழ்
1978 தியாகம் தமிழ்
1978 ருத்ர தாண்டவம் தமிழ்
1978 புண்ணிய பூமி தமிழ்
1979 அமர்தீப் இந்தி
1979 திரிசூலம் தமிழ்
1979 நல்லதொரு குடும்பம் தமிழ்
1980 வண்டிச்சக்கரம் தமிழ்
1980 இரத்த பாசம் தமிழ்
1980 தூரத்து இடிமுழக்கம் தமிழ்
1980 ருஸ்தும் ஜோடி கன்னடம்
1980 யே ரிஷ்தா நா தூதே இந்தி
1981 பெண்ணின் வாழ்க்கை தமிழ்
1981 ஆணிவேர் தமிழ்
1981 கோயில் புறா தமிழ்
1982 ஆட்டோ ராஜா தமிழ்
1983 நீரு பூத்த நெருப்பு தமிழ்
1983 சட்டம் தமிழ்
1983 அனந்தம் அஜ்நாதம் மலையாளம்
1983 சினேகபந்தனம் மலையாளம்
1984 திரகள் மலையாளம்
1984 நிரபராதி தமிழ்
1984 கரிம்பு மலையாளம்
1984 ஜீவிதம் மலையாளம்
1984 அழகு தமிழ்
1984 விதி தமிழ்
1984 ஒசை தமிழ்
1985 பிரேமபாசம் தமிழ்
1985 வசந்த சேனா மலையாளம்
1985 காவல் தமிழ்
1985 மங்கம்மா சபதம் தமிழ்
1985 பந்தம் தமிழ்
1986 விடுதலை தமிழ்
1986 ஆனந்த கண்ணீர் தமிழ்
1987 வைராக்கியம் தமிழ்
1987 வெளிச்சம் தமிழ்
1987 கிருஷ்ணன் வந்தான் தமிழ்
1987 தாம்பத்யம் தமிழ்
1989 ௭ன் ரத்தத்தின் ரத்தமே தமிழ்
1995 அவள் போட்ட கோலம் தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "K. Vijayan". cinesouth.com. Archived from the original on 22 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._விசயன்&oldid=4064056" இலிருந்து மீள்விக்கப்பட்டது