பூர்ணிமா ஜெயராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்ணிமா ஜெயராம்
பணிநடிகர்

பூர்ணிமா ஜெயராம் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் பாக்யராஜின் மனைவி ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் டார்லிங், டார்லிங், டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது, அதன் இயக்குனரும், நாயகனுமான பாக்யராஜின் மீது காதல் கொண்டு திருமணம் செய்தார்.[1]. இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற மக்கள் உள்ளனர்.

திரைத்துறை[தொகு]

இவர் முதன்முதலில், மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற மலையாளப் படத்தில் நடித்தார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_ஜெயராம்&oldid=3625541" இருந்து மீள்விக்கப்பட்டது