கண் சிவந்தால் மண் சிவக்கும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண் சிவந்தால் மண் சிவக்கும்
இயக்கம்ஸ்ரீதர்ராஜன்
தயாரிப்புஆர். வெங்கட்ராமன்
இசைஇளையராஜா
நடிப்புராஜேஷ்
பூர்ணிமா ஜெயராம்
ஜெய்சங்கர்
கல்கத்தா விஸ்வநாதன்
ரவீந்தர்
விஜய்மோகன்
ஜெயமாலா
சுபத்ரா
ஒளிப்பதிவுசோமந்து ராய்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுமார்ச்சு 04, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண் சிவந்தால் மண் சிவக்கும் (Kann Sivanthaal Mann Sivakkum) இயக்குனர் ஸ்ரீதர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04, மார்ச்சு 1983 ஆகும். இத்திரைப்படத்திற்கு 1983 ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குனரின் முதல் திரைப்படத்திற்கான இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kansivandhal%20mansivakkum