தம்பதிகள்
Appearance
தம்பதிகள் | |
---|---|
இயக்கம் | முக்தா ஸ்ரீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவகுமார் பூர்ணிமா ஜெயராம் ஜெய்சங்கர் கவுண்டமணி வெண்ணிற ஆடை மூர்த்தி ராதாரவி வி. கோபாலகிருஷ்ணன் காந்திமதி சில்க் ஸ்மிதா |
ஒளிப்பதிவு | கர்ணன் |
படத்தொகுப்பு | ஆர். சண்முகம் வி. பி. கிருஷ்ணன் |
வெளியீடு | திசம்பர் 16, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தம்பதிகள் (Thampathigal) இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-திசம்பர்-1983.[1]
நடிகர்கள்
[தொகு]- சிவகுமார்
- பூர்ணிமா ஜெயராம்
- ஜெய்சங்கர்
- கவுண்டமணி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- ராதாரவி
- வி. கோபாலகிருஷ்ணன்
- மனோரமா
- காந்திமதி
- சில்க் ஸ்மிதா
- லூசு மோகன்
- உசிலைமணி
- டைப்பிஸ்ட் கோபு
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார். இப்படத்தில் எஸ். ஜெயஸ்ரீ என்ற பின்னணிப் பாடகி அறிமுகமானார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "வாடா கண்ணா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜெயஸ்ரீ | வாலி | 04:30 |
2 | "நெஞ்சை கிளப்பி" | எஸ். ஜெயஸ்ரீ | 04:23 | |
3 | "ஒருவன் ஒருத்தி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜெயஸ்ரீ | 04:27 | |
4 | "மணி ஆச்சு" | எஸ். ஜெயஸ்ரீ | 04:34 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தம்பதிகள்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1983 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- முக்தா சீனிவாசன் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்