என் ஆசை உன்னோடு தான்
Appearance
என் ஆசை உன்னோடு தான் | |
---|---|
இயக்கம் | கே. நாராயணன் |
தயாரிப்பு | இந்திரா பிரேம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரேம் ஜெய்சங்கர் பூர்ணிமா ஜெயராம் ஜெய்கணேஷ் கிருஷ்ணா ராவ் மகேந்திரன் தேங்காய் சீனிவாசன் மல்லிகா ரஞ்சனி |
ஒளிப்பதிவு | ஏ. வி. ராமகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
வெளியீடு | செப்டம்பர் 30, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் ஆசை உன்னோடு தான் இயக்குனர் கே.நாராயணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரேம், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-செப்டம்பர்-1983.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "என் ஆசை உன்னோடுதான் / Enn Aasai Unnoduthan (1983)". Screen 4 Screen. Archived from the original on 22 March 2022. பார்க்கப்பட்ட நாள் 21 March 2022.
- ↑ "En Aasai Unnoduthaan". JioSaavn. 31 December 1983. Archived from the original on 3 January 2019. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
- ↑ "En Asai Unnoduthan". AVDigital. Archived from the original on 22 March 2022. பார்க்கப்பட்ட நாள் 21 March 2022.