உள்ளடக்கத்துக்குச் செல்

சரண்யா பாக்யராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரண்யா பாக்யராஜ்
பிறப்புசென்னை
செயற்பாட்டுக்
காலம்
2006-அறிமுகம்
பெற்றோர்பாக்யராஜ், பூர்ணிமா ஜெயராம்

சரண்யா பாக்யராஜ் ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழித் திரைப்படங்களிலும் நடித்தார். 2006ஆம் ஆண்டு பாரிஜாதம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரனின் ஜோடியாக அறிமுகமானார். அதே ஆண்டில் மோகன்லால் நடித்த போடோக்ராபர் என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் நடித்தார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா ஜெயராம் வின் மகள் ஆவார். மற்றும் நடிகர் சாந்தனுவின் சகோதரியும் ஆவார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2006 பாரிஜாதம் சுமதி தமிழ்
போடோக்ராபர் ஆஷா மலையாளம்
2007 திக் திக் தமிழ்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரண்யா_பாக்யராஜ்&oldid=4159042" இலிருந்து மீள்விக்கப்பட்டது