நெஞ்சமெல்லாம் நீயே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெஞ்சமெல்லாம் நீயே
இயக்கம்கே. ரங்கராஜ்
தயாரிப்புஇந்திரா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமோகன்
பூர்ணிமா ஜெயராம்
சாருஹாசன்
காஜா ஷெரிப்
கவுண்டமணி
மூர்த்தி
நீலு
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
சச்சு
ராதா
சங்கர்
ஒளிப்பதிவுசி. எஸ். ரவிபாபு
படத்தொகுப்புமணியம் ஆர். ஜி. திலக்
வெளியீடுஏப்ரல் 29, 1983
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நெஞ்சமெல்லாம் நீயே இயக்குனர் கே.ரங்கராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 29-ஏப்ரல்-1983.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nenjamellam%20neeye
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்சமெல்லாம்_நீயே&oldid=2705967" இருந்து மீள்விக்கப்பட்டது