ரம்யா கிருஷ்ணன்
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ரம்யா கிருஷ்ணன் | |
---|---|
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 15, 1970![]() |
துணைவர் | கிருஷ்ண வம்சி |
பிள்ளைகள் | ரித்விக் |
ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார்.
வாழ்க்கை வரலாறு[தொகு]
ரம்யா கிருஷ்ணன் 1970 செப்டம்பர் 15 இல் சென்னையில் ஓர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் பரதநாட்டியம் குச்சுப்புடி நடனம் பயிற்சி எடுத்துப் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
திரைப் பயணம்[தொகு]
ரம்யா கிருஷ்ணன் தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.[1][2] 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். அப்போது இவர் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்.
30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]
நடித்துள்ள திரைப்படங்கள்[தொகு]
தமிழ்[தொகு]
குடும்பம்[தொகு]
கிருஷ்ண வம்சி என்கின்ற தெலுங்கு இயக்குனரை ஜூன் 12 2003 இல் திருமணம் செய்து கொண்டார்.[3] இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ குடும்பத்தினருடன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன். நியூஸ் 18 தமிழ். 15 செப்டம்பர் 2020. https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-ramya-krishnan-celebrates-her-50th-birthday-with-family-msb-346821.html.
- ↑ 50வது பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்!. நக்கீரன் இதழ். 15 செப்டம்பர் 2020. https://www.nakkheeran.in/cinema/cinema-news/ramya-krishnan-celebrating-his-50th-birthday.
- ↑ ரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயதாகிறதா? அன்று முதல் இன்று வரை!. தினமணி நாளிதழ். 15 செப்டம்பர் 2020. https://www.dinamani.com/cinema/special/2020/sep/15/ramya-krishnan-50th-birthday-3465658.html.
- விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- 1967 பிறப்புகள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- சென்னை நடிகைகள்
- 1970 பிறப்புகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- வாழும் நபர்கள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
- தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள்
- தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்