நாகேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகேஸ்வரி
இயக்கம்ராம நாராயணன்
தயாரிப்புஎன். ராசதா
கதைபுகழ்மணி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புரம்யா கிருஷ்ணன்
கரண்
விவேக்
வடிவேலு
ஒளிப்பதிவுஎன். கே. விசுவநாதன்
கலையகம்சிறீ தேனான்டாள் பிலிம்ஸ்
வெளியீடு26 ஜனவரி 2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாகேஸ்வரி 2001ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை இராம நாராயணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கரன், விவேக், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் - கதாப்பாத்திரங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகேஸ்வரி&oldid=3708606" இருந்து மீள்விக்கப்பட்டது