தங்கமணி ரங்கமணி
தோற்றம்
| தங்கமணி ரங்கமணி | |
|---|---|
| இயக்கம் | ராம நாராயணன் |
| தயாரிப்பு | என். ராதா |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | எஸ். வி. சேகர் பல்லவி முரளி நாகராஜசோழன் வெண்ணிற ஆடை மூர்த்தி எஸ். எஸ். சந்திரன் தியாகு தேவிஸ்ரீ கோவை சரளா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தங்கமணி ரங்கமணி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.