மனைவி சொல்லே மந்திரம்
தோற்றம்
மனைவி சொல்லே மந்திரம் | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | பி. கலைமணி |
கதை | பி. கலைமணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் நளினி பாண்டியன் இளவரசி |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. கௌதமன் |
கலையகம் | எவரெஸ்ட் பிலிம்ஸ் |
விநியோகம் | எவரெஸ்ட் பிலிம்ஸ் |
வெளியீடு | 2 நவம்பர் 1983 |
ஓட்டம் | 129 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனைவி சொல்லே மந்திரம் (Manaivi Solle Manthiram) என்பது 1983 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை ராம நாராயணன் இயக்கினார். பி. கண்மணி கதை எழுதியுள்ளார்.
இத்திரைப்படத்தில் மோகன், நளினி, பாண்டியன், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]
நடிகர்கள்
[தொகு]- மோகன் - தியாகு
- நளினி - செல்வி
- பாண்டியன் - பரதன்
- இளவரசி - ராணி
- வெண்ணிற ஆடை மூர்த்தி - தியாகுவின் தந்தை
- வினு சக்ரவர்த்தி - பாலகிருஷ்ணன்
- கல்லாப்பெட்டி சிங்காரம் - செல்வியின் தந்தை
- மனோகர் - கோபால்
- ராஜசுலோசனா - தியாகுவின் அம்மா
- குள்ளமணி
- யுகலட்சுமி
- டி. கே. எஸ். சந்திரன்
- செஞ்சி கிருஷ்ணன்
- பயில்வான் ரங்கநாதன்
- உசிலமணி
- சிவராமன்
இசை
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.[2] கங்கை அமரன், முத்துலிங்கம், வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.
எண்கள் | பாடல் | பாடகர்கள் | பாடல் எழுதியவர்கள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
1 | ஆத்தாடி அதிசயம் | கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் | 04:54 | |
2 | "மாமா தள்ளிப்படு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 04:31 | |
3 | "மாமி மாரே" | மலேசியா வாசுதேவன் | 04:03 | |
4 | "மானே மாங்குயிலே" | மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி | 04:23 | |
5 | "மனைவி சொல்லே மந்திரம்" | இளையராஜா | 03:57 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Manaivi Solle Manthiram". spicyonion.com. Retrieved 2014-12-01.
- ↑ "Manaivi Solle Manthiram Songs". raaga.com. Retrieved 2014-12-01.