சூரக்கோட்டை சிங்கக்குட்டி
Appearance
சூரக்கோட்டை சிங்கக்குட்டி | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ராம நாராயணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு சில்க் ஸ்மிதா ஜெமினி கணேசன் |
கலையகம் | ஏவிஎம் புரொடக்சன்சு |
வெளியீடு | 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சூரக்கோட்டை சிங்கக்குட்டி (Soorakottai Singakutti) 1983இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் பிரபு, சில்க் ஸ்மிதா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எவிஎம். குமரன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சதாரம் அப்பலா ராஜுக்குச் சொந்தமான செவன் ஸ்டார் இண்டர்நேசனல் படங்களால் இத்திரைப்படம் தெலுங்கில் சில்க் சவால் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர்கள்
[தொகு]- பிரபு செல்வம்
- சில்க் ஸ்மிதா- சோக்கி
- ஜெமினி கணேசன் (செல்வம் தந்தை)- விஸ்வநாதன்
- சி. ஆர். விஜயகுமாரி - இலட்சுமி (செல்வத்தின் தாய்)
- பிரமீலா (விஸ்வநாதன் இரண்டாவது மனைவி, எதிரி பாத்திரம்)- கல்யாணி
- வி. கே. ராமசாமி (விஸ்வநாதன் வீட்டு வேலைக்காரன்)- வேலு
- சங்கிலி முருகன் (எதிரி பாத்திரம்)-
- வெண்ணிற ஆடை மூர்த்தி -
- எஸ். எஸ். சந்திரன்- செங்கல்பட்டு செந்தாமரைப் புலவர்
- பிந்து கோஷ்
- ஓமக்குச்சி நரசிம்மன்
- குண்டு கல்யாணம்
- ராமராஜன் (விருந்தினர் பங்கு)
ஒலிப்பதிவு
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.[1][2]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
1 | "காளிதாசன் கண்ணதாசன்" | பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா | வாலி |
2 | "ஒன்னும் தெரியாத" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
3 | "காக்கா புடிப்பேன்" | மலேசியா வாசுதேவன் | |
4 | "அப்பன் பேச்ச" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
5 | "நில்லென நில்லென" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | |
6 | "நான் தாண்டா பூக்காரி" | எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://play.raaga.com/tamil/album/Soorakottai-Singakutti-songs-T0000551
- ↑ "Soorakottai Singhakutti (Original Motion Picture Soundtrack) by Ilayaraja on Apple Music". Itunes.apple.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-17.
பகுப்புகள்:
- 1983 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- பிரபு நடித்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- ராமராஜன் நடித்த திரைப்படங்கள்