வீட்டுக்காரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீட்டுக்காரி
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புசுரேஷ் பாலாஜி
கதைஆரூர்தாஸ் (வசனம்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
இரசினிகாந்து
விஷ்ணுவரதன்
ஒளிப்பதிவுதிவாரி
சுரேஷ் சந்திர மேனன்
படத்தொகுப்புடி வாசு
கலையகம்சுஜாதா சினி ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 11, 1986 (1986-04-11)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வீட்டுக்காரி என்பது 1985 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ராம நாராயணன் இயக்கியிருந்தார். தமிழ்த் திரைப்படத்தின் விஜய் கலா பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டு இருந்தது.

இத்திரைப்படத்தில் சந்திரசேகர், நளினி, ராதாரவி, ஜீவிதா, காந்திமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி, டி. கே எஸ். நடராஜன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீட்டுக்காரி&oldid=3913249" இலிருந்து மீள்விக்கப்பட்டது