சுரேஷ் சந்திர மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரேஷ் சந்திர மேனன்
பிறப்பு இந்தியா கேரளா, இந்தியா
தொழில் நடிகர், இயக்குநர்
துணைவர் ரேவதி (1988-2002)[1][2]

'சுரேஷ் சந்திர மேனன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்பட நடிகர், ஒளிப்பதிவாளர் ஆவார்.[3] இவர் இயக்கி நடித்த புதிய முகம் தமிழ்த் திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்படுகிறார். இவர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ரேவதியின் முன்னாள் கணவராவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சந்திர_மேனன்&oldid=2705010" இருந்து மீள்விக்கப்பட்டது