உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய முகம்
ஒலிநாடா அட்டைப்படம்
இயக்கம்சுரேஷ் மேனன்
தயாரிப்புசுரேஷ் மேனன்
கதைசுரேஷ் மேனன்
கே. எஸ். அதியமான்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புரேவதி
சுரேஷ் மேனன்
வினீத்
நாசர்
ரவிச்சந்திரன்
ராதாரவி
ஒளிப்பதிவுமுத்து கணேஷ்
படத்தொகுப்புஆர். டி சேகர்
கலையகம்ரெலி போட்டொ ஃபிலிம்ஸ்
விநியோகம்ரெலி போட்டொ ஃபிலிம்ஸ்
வெளியீடு28 வைகாசி 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய முகம் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் சுரேஷ் சந்திரமேனனால் இயக்கப்பெற்றது. நடிகர் வினீத், சுரேஷ் சந்திரமேனன், நடிகை ரேவதி ஆகியோர் நடிப்பில் உருவாக்கப்பெற்ற படத்திற்கு[1] , ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளர்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

சிறப்பான வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுத, ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

பாடல்கள்
# பாடல்பாடியோர் நீளம்
1. "நேற்று இல்லாத மாற்றம்"  சுஜாதா மோகன் 5:08
2. "கண்ணுக்கு மை அழகு" (பெண்குரல்)பி. சுசீலா 4:24
3. "கண்ணுக்கு மை அழகு" (ஆண்குரல்)உண்ணிமேனன் 4:24
4. "ஜூலை மாதம் வந்தால்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுபமா 4:30
5. "இதுதான் வாழ்க்கை என்பதா"  உண்ணிமேனன், சுஜாதா 3:52
6. "சம்போ சம்போ"  மால்குடி சுபா, மின்மினி 4:03
7. "தலைப்புப் பாடல்" (இசைக்கருவி) – 1:49
மொத்த நீளம்:
28:10

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_முகம்&oldid=4293775" இலிருந்து மீள்விக்கப்பட்டது