சந்திரசேகர் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரசேகர்
சந்திரசேகர்
பிறப்பு1954
வாகைக்குளம், திருமங்கலம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிப்பு
செயற்பாட்டுக்
காலம்
1979–தற்போது
வாழ்க்கைத்
துணை
ஜெகதீஸ்வரி [1]
பிள்ளைகள்சிவகர்சன்
சிவரஞ்சினி
விருதுகள்சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது
2002 நண்பா நண்பா

சந்திரசேகர் (பிறப்பு 1957)[2] இந்தியத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வாகை சந்திரசேகர் என்றும் அறியப்படுகிறார். 1980களில் துணை நடிகராக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

திரைப்படம்[தொகு]

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

  • தெக்கத்தி பொண்ணு
  • வசந்தம்

ஒலிச்சேர்க்கை கலைஞர்[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". பார்க்கப்பட்ட நாள் 2014-02-17. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "300 படங்களில் நடித்து சந்திரசேகர் சாதனை". மாலை மலர். 13 July 2013. http://cinema.maalaimalar.com/2013/07/13214809/chandrasekar-act-above-300-mov.html. பார்த்த நாள்: 25 July 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர்_(நடிகர்)&oldid=3797703" இலிருந்து மீள்விக்கப்பட்டது