கரிமேடு கருவாயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரிமேடு கருவாயன் (karimedu karuvayan) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கிய இத்திரைப்படத்தை கல்யாணி முருகன் தயாரித்தார். இப்படத்தில் விஜயகாந்த், நளினி, பாண்டியன் மற்றும் பலரும் நடித்தனர். [1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் மற்றும் திருப்பத்தூரான் ஆகியோர் எழுதியுள்ளனர்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (m:ss)
1 "அடி கத கேளு" இளையராஜா, கங்கை அமரன் 03:50
2 "காட்டுக்குள்ளே காதல் கிளியை" ஜானகி வாலி 04:30
3 "ஒத்தையிலே கன்னி பொண்ணு" வாணி ஜெயராம் வைரமுத்து 04:40
4 "சிலுக்கு தாவணி" கிருஷ்ணசுந்தர், சித்ரா முத்துலிங்கம் 04:42
5 "தக்காளி பழம் போல" மலேசியா வாசுதேவன் திருப்பத்தூரான் 04:27
6 "உலகம் சுத்துதடா" மலேசியா வாசுதேவன்,கங்கை அமரன், தீபன் சக்கரவர்த்தி, கவுண்டமணி,செந்தில், சாய்பாபா வைரமுத்து 04:53

மேற்கோள்கள்[தொகு]

  1. "கரிமேடு கருவாயன்". Spicyonion.com. 2021-12-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. "'அம்மன் கோவில் கிழக்காலே', 'ஊமைவிழிகள்', 'கரிமேடு கருவாயன்'... 86-ல் 10 படங்களில் நடித்து வெரைட்டி காட்டிய விஜயகாந்த்". Hindu Tamil Thisai. 2021-12-12 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமேடு_கருவாயன்&oldid=3457586" இருந்து மீள்விக்கப்பட்டது