மாமன் மச்சான்
தோற்றம்
| மாமன் மச்சான் | |
|---|---|
| இயக்கம் | இராம நாராயணன் |
| தயாரிப்பு | சிதம்பரம் வி. செல்வராஜ் அலமேலு பிக்சர்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | விஜயகாந்த் ஊர்வசி |
| வெளியீடு | சூன் 23, 1984 |
| நீளம் | 3534 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாமன் மச்சான் (Maaman Machan) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Maman Machan". Spicyonion.com (in ஆங்கிலம்). Retrieved 2021-12-10.