தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீராத விளையாட்டுப் பிள்ளை
திரைப்படச் சுவரொட்டி
தயாரிப்புவிக்ரம் கிருஷ்ணா
கதைதிரு கிருஷ்ணமூர்த்தி
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புவிஷால் கிருஷ்ணா
நீத்து சந்திரா
சாரா-ஜேன் டயஸ்
தனுஸ்ரீ தத்தா
சந்தானம்
டி.எஸ்.பி.கே.மௌலி
ஒளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா
படத்தொகுப்புடி.எஸ்.சுரேஷ்
கலையகம்ஜி.கே. பிலிம்ஸ் கார்ப்ரேஷன்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 12, 2010 (2010-02-12)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

தீராத விளையாட்டுப் பிள்ளை 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை கிருஷ்ணமூர்த்தி எழுதி இயக்கினார். விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். விஷால் கிருஷ்ணா மற்றும் நீது சந்த்ரா, தனுஸ்ரீ தத்தா, சாரா-ஜேன் டயஸ் மற்றும் சந்தானம், சத்யன், மயில்சாமி, மற்றும் டி.எஸ்.பி.கே.மௌலி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதில் சிநேகா மற்றும் மல்லிகா கபூர் ஆகியோர் சிறப்புத்தோற்றங்களில் நடித்தனர். மேலும் பிரகாஷ் ராஜ் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]