சாரா-ஜேன் டயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாரா-ஜேன் டயஸ்
பிறப்பு3 திசம்பர் 1982 (1982-12-03) (அகவை 37)
மஸ்கத், ஓமன்
தொழில்நடிகை
உயரம்5 ft 9 in (1.75 m)[1]
முடியின் நிறம்கருப்பு
Website
www.sarahjanedi-.net

சாரா-ஜேன் டயஸ் ஒரு இந்திய நடிகையும், தொகுப்பாளனியும் ஆவார். இவர் 2007ல் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் பெற்றவர் [2] மற்றும் சேனல் வி தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக (VJ) உள்ளார்.[3]

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்) பிரியா தமிழ்
2011 கேம் மேa இந்தி
2011 பஞ்சா சந்தியா தெலுங்கு
2012 கியா சூப்பர் கூல் ஹாய் ஹம் அனு ஹிந்தி
2013 ஓ தேரி ஹிந்தி டிபிஆர்
2014 ஹாப்பி நியூ இயர் ஹிந்தி படபிடிப்பில்
2014 ஆங்கிரி இந்தியன் காட்டஸ் ஆங்கிலம் டிபிஆர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா-ஜேன்_டயஸ்&oldid=2923976" இருந்து மீள்விக்கப்பட்டது