சாரா-ஜேன் டயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா-ஜேன் டயஸ்
பிறப்பு3 திசம்பர் 1982 (1982-12-03) (அகவை 41)
மஸ்கத், ஓமன்
தொழில்நடிகை
உயரம்5 அடி 9 அங் (1.75 m)[1]
முடியின் நிறம்கருப்பு
Website
www.sarahjanedi-.net

சாரா-ஜேன் டயஸ் ஒரு இந்திய நடிகையும், தொகுப்பாளனியும் ஆவார். இவர் 2007ல் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் பெற்றவர் [2] மற்றும் சேனல் வி தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக (VJ) உள்ளார்.[3]

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்) பிரியா தமிழ்
2011 கேம் மேa இந்தி
2011 பஞ்சா சந்தியா தெலுங்கு
2012 கியா சூப்பர் கூல் ஹாய் ஹம் அனு ஹிந்தி
2013 ஓ தேரி ஹிந்தி டிபிஆர்
2014 ஹாப்பி நியூ இயர் ஹிந்தி படபிடிப்பில்
2014 ஆங்கிரி இந்தியன் காட்டஸ் ஆங்கிலம் டிபிஆர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Stats at Femina Miss இந்தியா site". The Times Of இந்தியா. http://feminamissஇந்தியா.இந்தியாtimes.com/articleshow/1584986.cms. பார்த்த நாள்: 2007-04-09. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "The New Femina Miss இந்தியா url=http://www.timesnow.tv/The_New_Femina_Miss_இந்தியா/articleshow/1872670.cms". பார்க்கப்பட்ட நாள் 2007-04-09. {{cite web}}: Missing pipe in: |title= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Profile at Femina Miss இந்தியா website". The Times Of இந்தியா. http://feminamissஇந்தியா.இந்தியாtimes.com/slideshow/1793581.cms. பார்த்த நாள்: 2007-04-09. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா-ஜேன்_டயஸ்&oldid=3356966" இலிருந்து மீள்விக்கப்பட்டது