சிவப்பு நிலா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிவப்பு நிலா | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | ஹெச். முரளி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் சுஜாதா சந்திரசேகர் கவுண்டமணி எஸ். எஸ். சந்திரன் செந்தில் சிவச்சந்திரன் சுரேஷ் வீரராகவன் அனுராதா கோவை சரளா சசிகலா |
ஒளிப்பதிவு | என். கே. விஸ்வநாதன் |
படத்தொகுப்பு | ராஜகீர்த்தி |
வெளியீடு | சனவரி 12, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிவப்பு நிலா இயக்குநர் இராம நாராயணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், சுஜாதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் 1985 சனவரி 12 அன்று வெளியிடப்பட்டது.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி, பூங்குயிலன் ஆகியோர் எழுதியிருந்தனர்.