மக்கள் ஆணையிட்டால்
| மக்கள் ஆணையிட்டால் | |
|---|---|
| இயக்கம் | இராம. நாராயணன் |
| தயாரிப்பு | என். ராதா |
| திரைக்கதை | மு. கருணாநிதி |
| வசனம் | மு. கருணாநிதி |
| இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
| நடிப்பு | விஜயகாந்த் ரேகா எஸ். எஸ். சந்திரன் செந்தாமரை |
| ஒளிப்பதிவு | என். கே. விஸ்வநாதன் |
| படத்தொகுப்பு | என். இராஜகீர்த்தி |
| நடனம் | டி. கே. எஸ். பாபு |
| விநியோகம் | ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் |
| வெளியீடு | 25 சனவரி 1988 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மக்கள் ஆணையிட்டால் (Makkal Aanaiyittal) 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை ராம நாராயணன் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார். விஜயகாந்த், ரேகா, எஸ். எஸ். சந்திரன், செந்தாமரை, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கதை
[தொகு]கதிரவனும் அவனது நண்பன் மோகனும், ஓர் ஊழல் அரசியல்வாதியின் அட்டூழியங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். மோகன் கொல்லப்படுகிறான், கதிரவன் அரசியல்வாதி மற்றும் அவனது ஆள்களைப் பழிவாங்க சதி செய்கிறான்.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இணை இசையமைப்பாளராக வித்தியாசாகர் பணியாற்றினார். இப்படத்தில் மு. கருணாநிதி ஆற அமர கொஞ்சம் என்ற பாடலை எழுதியிருந்தார். ஏனைய அனைத்துப் பாடல்களையும் எஸ். ஏ. ராஜ்குமார் எழுதியிருந்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ க.திருநாவுக்கரசு, ed. (1990). திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும். மணிவாசகர் பதிப்பகம். p. 49.
- ↑ "கருணாநிதி கதை, வசனத்தில் நடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்". tamil.news18.com. 2022-06-03. Retrieved 2025-07-31.
- ↑ "Makkal Aanai Ittal (Original Motion Picture Soundtrack) - EP by S.A. Rajkumar on Apple Music" (in கனடிய ஆங்கிலம்). 2014-08-31. Retrieved 2025-07-31.
- CS1 கனடிய ஆங்கிலம்-language sources (en-ca)
- 1988 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- ரேகா (தென்னிந்திய நடிகை) நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்