குட்டி பிசாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டி பிசாசு
இயக்கம்ராம நாராயணன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. செல்வராஜ்
கலையகம்
  • ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்சு
  • அழகர் பிலிம்சு
வெளியீடுமே 7, 2010 (2010-05-07)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

குட்டி பிசாசு 2010ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை இராம நாராயணன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இராம நாராயணனின் 121வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் குழந்தை கீர்த்திகா சங்கீதா கிரிஷ் (நடிகை), ரம்யா கிருஷ்ணன், ராம்ஜி மற்றும் நாசர் (நடிகர்) ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]

கதாப்பாத்திரங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-05-16. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_பிசாசு&oldid=3659854" இலிருந்து மீள்விக்கப்பட்டது