வீரன் வேலுத்தம்பி (திரைப்படம்)
Appearance
வீரன் வேலுத்தம்பி | |
---|---|
இயக்கம் | இராம நாராயணன் |
தயாரிப்பு | என். ராதா |
கதை | மு. கருணாநிதி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | விஜயகாந்த் ராதாரவி |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | ராசகீர்த்தி |
கலையகம் | சிறீ தேனாண்டாள் பிலிம்சு |
வெளியீடு | 10 சூலை 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரன் வேலுத்தம்பி 1987 ஆவது ஆண்டில் இராம நாராயணன் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதாரவி, அம்பிகா, ரேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- விஜயகாந்த் - காவல் ஆய்வாளர் ரகுமான்
- ராதாரவி - வேலுத்தம்பி
- கார்த்திக் - திருமலை (சிறப்புத் தோற்றம்)
- அம்பிகா
- ரேகா
- ஏ. வி. எம். ராஜன் - காவல்துறைத் தலைவர் (ஐ. ஜி)
- சந்திரசேகர்
- ஜெய்கணேஷ்
- எஸ். எஸ். சந்திரன்
- தியாகு
- செந்தில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Veeran Veluthambi Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|5=
(help) - ↑ "Veeran Veluthambi Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1987 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- ரேகா (தென்னிந்திய நடிகை) நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்