ஷக்கலக்கபேபி
தோற்றம்
| ஷக்கலக்கபேபி | |
|---|---|
| இயக்கம் | இராம நாராயணன் |
| தயாரிப்பு | கே. சி. சுந்தரம் |
| இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
| நடிப்பு | ராம்கி ரோஜா விவேக் உதயா வடிவேலு மணிவண்ணன் கோவை சரளா |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஷக்கலக்கபேபி 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை ராமநாராயணன் இயக்கினார்.