சுமை (திரைப்படம்)
தோற்றம்
| சுமை | |
|---|---|
| இயக்கம் | இராம நாராயணன் |
| தயாரிப்பு | ராதா நாராயணன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | சந்திரசேகர் உஷா |
| ஒளிப்பதிவு | லோகேஷ் |
| வெளியீடு | மே 1, 1981 |
| நீளம் | 3507 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சுமை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் அவரே வசனம் எழுதி வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், உஷா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-217. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)