தியாகு (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகு
பிறப்புதியாகராஜன்
5 பெப்ரவரி 1958 (1958-02-05) (அகவை 66) கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1980 - தற்போது வரை

தியாகு, தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் வேடமேற்று நடித்தவர்.[1][2] வயலின் வித்துவான் கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளையின் பேரன்.[3]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1980 ஒரு தலை ராகம்
1981 பாலைவனச் சோலை சிவா
1982 ஆகாய கங்கை
1982 பக்கத்து வீட்டு ரோஜா
1986 ஊமை விழிகள் வேலு
1987 ஜல்லிக்கட்டு
1989 சிவா
1990 மை டியர் மார்த்தாண்டன்
1990 பணக்காரன்
1991 கிழக்கு வாசல்
1993 புருஷ லட்சணம்
1995 ராசய்யா (திரைப்படம்)
1995 மாயாபசார்
1995 வனஜா கிரிஜா
1995 தினமும் என்னை கவனி
1995 தேடி வந்த ராசா
1996 புருஷன் பொண்டாட்டி
1996 இரட்டை ரோஜா
2000 சிம்மாசனம்
2000 வண்ணத் தமிழ்ப்பாட்டு
2001 தவசி
2001 நரசிம்மா
2002 ஜெமினி சம்மந்தம்
2003 சாமி (திரைப்படம்) எம்.எல்.ஏ
2003 தென்னவன்
2003 புன்னகைப் பூவே வட்டிக்கடைக்காரர்
2005 சந்திரமுகி (திரைப்படம்) குமார்
2005 தாஸ்
2006 இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி வல்லவராயன்
2007 மருதமலை
2008 இந்திர லோகத்தில் நா அழகப்பன்
2008 குசேலன் (திரைப்படம்)
2009 வெடிகுண்டு முருகேசன்
2010 சிங்கம் (திரைப்படம்) அரசியல்வாதி
2011 மாப்பிள்ளை சின்னாவின் உதவியாளர்
2013 சிங்கம் 2 (திரைப்படம்) அரசியல்வாதி

சான்றுகள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/channels/tamil/events/29678.html
  2. http://entertainment.oneindia.in/celebs/thiyagu/filmography.html[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகு_(நடிகர்)&oldid=3585330" இலிருந்து மீள்விக்கப்பட்டது