ஜல்லிக்கட்டு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜல்லிக்கட்டு
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புசித்ரா ராமு
சித்ரா லெட்சுமணன்
கதைவியட்நாம் வீடு சுந்தரம் (வசனம்)
திரைக்கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புசந்திரன்
கலையகம்சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்சு
விநியோகம்சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்சு
வெளியீடுஆகத்து 28, 1987 (1987-08-28)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஜல்லிக்கட்டு 1987 ஆவது ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்ரா ராமு, சித்ரா லெட்சுமணன் இருவரும் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் 1987 ஆகஸ்டு 28 அன்று வெளியாயின.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]