உள்ளடக்கத்துக்குச் செல்

இளமை காலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளமை காலங்கள்
குறுந்தகடு அட்டைப் படம்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புபொள்ளாச்சி எம். வி. ரத்னம்
பி. முத்துசாமி
கோவைத்தம்பி
சிறுமுகை ரவி
ஆர். இளஞ்செழியன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
சசிகலா
ரோகினி
பாலாஜி
அனுராதா
வெண்ணிற ஆடை மூர்த்தி
செந்தாமரை
செந்தில்
சுகுமாரி
ஒளிப்பதிவுஏ. சபாபதி
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளமை காலங்கள் என்பது 1983 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் மோகன், சசிகலா மற்றும் சுகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள் [2]

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.

  1. "இசைமேடையில் இந்த வேளையில்" - எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  2. "பாட வந்ததோ கானம்" - எஸ். பி. சைலஜா, கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழுவினர்
  3. "படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ" - எஸ். பி. சைலஜா மற்றும் குழுவினர்
  4. "ராகவனே" - எஸ். பி. சைலஜா
  5. "ஈரமான ரோஜாவே" - கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழுவினர்
  6. "வாடா என் வீரா" - மலேசியா வாசுதேவன்
  7. "யோகம் உள்ள மாமா" - மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா மற்றும் குழுவினர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ilamai Kaalangal LP Vinyl Records". musicalaya. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Ilamai Kaalangal Titles". youtube. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளமை_காலங்கள்&oldid=4119579" இலிருந்து மீள்விக்கப்பட்டது