அன்பின் முகவரி
Appearance
அன்பின் முகவரி | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | திருமதி கற்பகம் ஆர். ராஜேந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் சசிகலா ஜனகராஜ் கவுண்டமணி சத்யராஜ் செந்தில் கோவை சரளா விஜி |
வெளியீடு | 17 மே, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பின் முகவரி இயக்குநர் மணிவண்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், சசிகலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17 மே, 1985.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம், வைரமுத்து, கங்கை அமரன், திருப்பத்தூரான் ஆகியோர் எழுதியிருந்தனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- மணிவண்ணன் இயக்கிய திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- மோகன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- கோவை சரளா நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்