24 மணி நேரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
24 மணி நேரம்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ்.என்.எஸ்.திருமால்
கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புமோகன், ஜெய்சங்கர், சத்தியராஜ், நளினி, வடிவுக்கரசி, சொப்னா, இளவரசி, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா, சி.எல்.ஆனந்தன், ரி.கே.எஸ்.சந்திரன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ராமநாதன், சின்னி ஜெயந்த், சிலோன் நம்பியார், பயில்வான் ரங்கநாதன், ராஜ்ப்ரீத், சக்திவேல், ஜவகர், வீரபத்ரன், ராமச்சந்திரன், ராமகண்ணன், ஈஸ்வரன், மாஸ்டர் ஏ.ஜெயராம்
வெளியீடு1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

24 மணி நேரம் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். எஸ். என். எஸ். திருமால் தயாரித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கியுள்ளார். மோகன், ஜெய்சங்கர், சத்தியராஜ், நளினி மற்றும் பலர் இப் படத்தில் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ள இப் படத்துக்கான பாடல்களைப் புலமைப்பித்தன் எழுதியுள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றையும் இயக்குனர் மணிவண்ணனே எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]