ஆண்டான் அடிமை (திரைப்படம்)
தோற்றம்
(ஆண்டான் அடிமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆண்டான் அடிமை | |
|---|---|
![]() | |
| இயக்கம் | மணிவண்ணன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | |
| வெளியீடு | 14 நவம்பர் 2001 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆண்டான் அடிமை (Aandan Adimai) என்பது 2001ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உன்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- சத்யராஜ் - சிவராமன்
- சுவலட்சுமி - மகேசுவரி
- திவ்யா உன்னி - காயத்ரி
- ரஞ்சித்
- மணிவண்ணன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mitta Miraasu -Aandaan Adimai Tamil Audio Cd". Banumass. Archived from the original on 29 January 2023. Retrieved 15 June 2023.
- ↑ "Aandan Adimai (Original Motion Picture Soundtrack) – EP". ஆப்பிள் மியூசிக். January 2001. Archived from the original on 17 March 2023. Retrieved 15 June 2023.
