உள்ளத்தில் நல்ல உள்ளம்
Appearance
உள்ளத்தில் நல்ல உள்ளம் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | ஏ. எம். வரதராஜன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | விஜயகாந்த் சார்லி ஜனகராஜ் ராதாரவி செந்தில் சத்யஜித் தலைவாசல் விஜய் வினு சக்ரவர்த்தி கமலா காமேஷ் மாதுரி |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உள்ளத்தில் நல்ல உள்ளம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார்.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ullathil%20nalla%20ullam[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "உள்ளத்தில் நல்ல உள்ளம் / Ullathil Nalla Ullam (1988)". Screen4Screen (in ஆங்கிலம் and தமிழ்). Archived from the original on 28 November 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2022.
- ↑ "Ullathil Nalla Ullam Tamil LP Record". Carousell. Archived from the original on 28 November 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2022.
- ↑ "Ullathil Nalla Ullam (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 28 November 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2022.